கொழும்பு எங்களுடையது- குமுறும் கம்மன்பில

Share

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பு எங்களுடைய தலைநகரம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பனவில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்

இலங்கை சிங்கள பௌத்த நாடு இந்த நாட்டில் எந்த இடத்தையும் தமிழர்களுக்கு சொந்தம் என்று தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோற முடியாது.

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல அங்கு மூவின மக்களும் வாழ்கின்றார்கள் இந்நிலையில் மூவின மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள் இதனால் தெற்கிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர் அங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

https://youtu.be/7ATE-NAxrrA

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு