நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பில் உள்ள அவரது வீட்டின் முன்பாக இன்றும் பதட்ட நிலை தொடர்கின்றது.
இந்த தகவலை செல்வராசா கஜேர்திரகுமார் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பில் உள்ள வீட்டின் முன்பாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தினை மையப்படுத்தி அங்கு அதிகளவு பொலிசாரும் ராணுவத்தினமும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.