இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதத்தினை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் அமெரிக்க அடாலரொன்றின் கொள்முதல் விலை 317.8017 ஆகவும் விற்பனை விலை 329.6392ஆகவும் யுரோ ஒன்றின் கொள்வனவு விலை 341.4455 ஆகவும் விற்பனை விலை 357.4611 ஆகவும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/6QFig3KzLZE?si=2mV2sXznNDAdb1sD