இசை பேராசிரியர் தேவபாலனின் இசைக்கச்சேரி!

Share

மன்னார் நானாட்டான் அருள் மிகு ஸ்ரீ செல்ல முத்து மாரி அம்மன் ஆலயத்தில் இசைப்பேராசிரியரும் தென்னிந்திய பாடகருமான மாசிலாமணி தேவபாலன் தலமையில் இசைக்கச்சேரி நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தினை பூர்வீக இடமாக  கொண்ட  மாசிலாமணி – தேவபாலன் (திருச்சி தேவா) 35 வயதில் 36விருதுகளை பெற்ற சஹானா நுண்கலை கல்லூரியின் ஸ்தாபகராகவும் இருந்து செயற்பட்டு வருகின்றார்.

தமிழ் இசை விருந்து வழங்கியவர்களில் சஹானா நுண்கலைக்கல்லூரி மாணவி ஜெயசீலன் ஜென்சியா (முருங்கன்) மற்றும் . பின்னணி இசை வழங்கியவர் சகாயசீலன் சூர்யா குரூஸ் ( தாழ்வுபாடு).

மேலும் நிகழ்ச்சி இறுதியில் ஆலய நிர்வாகத்தினரால் கலைமாமணி வாழ்நாள் சாதனையாளர் மூத்த கலைஞர் செ.மாசிலாமணி அவர்களின் கலைவாரிசு தேவபாலனுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு