புத்திஜீவிகளின் வெளியேற்றம் நாட்டை குட்டிச்சுவராக்கிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை குறிப்பாக கடந்த ஆண்டில் மாத்திரம் 850 வைத்தியர்கள் 600 பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள் என்பதனை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றது என முன்னால் மட்டக்களப்பு மாவடட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
https://youtu.be/5dIkkZXp4sA