கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 4 பதக்கங்கள்!

Share

வடமாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட கராத்தே சுற்று போட்டி நெல்லியடி மத்திய கல்லூரியில் 11, 12 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது.

நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே சங்கத்தை சேர்ந்த இரு மாணவிகள் 4 வெண்கலப் பதக்கங்களை பெற்று வ்வுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய பாடசாலைக்கும், கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இவ் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பொறுப்பாசிரியராக j.d.ரெஜினோட் அவர்களும், ஞா.ஞானகீதன் ஆசிரியர் அவர்களும் பயிற்றுவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு