இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளதுடன் முதன்முறையாக அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இறுதியில் ஒக்டோபர் 5 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 5ஆம் திகதி இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணி தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் பின்தங்கி காணப்படுவதனால் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
தகுதிச்சுற்றில் விளையாடி வெற்றி பெற்றால் மாத்திரமே T 20 உலகக்கோப்பையில் இலங்கை அணியால் விளையாட முடியும்.