தாயின் சடலத்தை 13 ஆண்டுகளாக வீட்டில் வைத்திருந்த மகன் கைது!

Share

தாயின் சடலத்தை 13 ஆண்டுகாளக மம்மி போன்று வீட்டில் பாதுகாத்து வைத்திருந்த மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று போலந்து நாட்டில் நடைபெற்றுள்ளது.

போலந்து நாட்டில் மறைந்த தனது தாயாரின் உடலை 13 ஆண்டுகள் மம்மி போன்று வீட்டிலே பாதுகாத்து வைத்திருந்த இறந்த தாயின் மகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியபோது தாயின் மேல் கொண்ட அதீத அன்பினால் இவ்வாறு தாயின் உடலை பாதுகாத்து வைத்திருந்ததாக கூறினார்.

அந்த நாட்டின் சட்டத்தின் படி இறந்த உடலை வைத்திருந்ததன் குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக பொலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு