பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Share

மே மாதம் நடைபெறவிருந்த சாதாரணதரப் பரீட்சை பிற்போடப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் பரீட்சை இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ள நிலையில் சாதாரணதரப் பரீட்சையை ஒத்திவைக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பரீட்சைகளுக்கு இடையில் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு