இந்திய நீர்மூழ்கி கப்பல் இந்தோனேசியாவில் நிறுத்தம்

Share

தென் சீன கடல் பகுதி தொடர்பாக சீனாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் மோதல் இருந்து வருகிறது.

அதே சமயம் இந்தியாவும், இந்தோனேசியாவும் தங்கள் வியூக மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பரந்த அளவிலான பகுதிகளில் விரிவுப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஆசிய நாடுகளுக்கான ஒட்டுமொத்த ராஜதந்திர ராணுவ நடவடிக்கையில் ஒரு பகுதியாக இந்தியா தனது ‘ஐ.என்.எஸ். சிந்துகேசரி’ நீர்மூழ்கி கப்பலை இந்தோனேசியாவில் நிறுத்தியுள்ளது.

இந்த நீர்மூழ்கி கப்பலானது நேற்று முன்தினம் சுந்தா ஜலசந்தி வழியாக சென்று ஜகார்த்தாவை சென்றடைந்தது.

 

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு