இன்று அவசரமாகக் கூடுகின்றது தேர்தல் ஆணைக்குழு!

Share

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதி அமைச்சு, நிதி வழங்காத நிலையில், தேர்தல் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. எனினும், தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு